madurai நிர்மலா தேவி ஜாமீனில் விடுவிப்பு! நமது நிருபர் மார்ச் 20, 2019 மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.